Wednesday, December 28, 2011
Friday, December 16, 2011
பிளஸ் 2 தேர்வுகள் கால அட்டவணை
1:03 AM
Unknown
1 comment
பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:-
மார்ச்-8-மொழித்தாள் ஒன்று.
மார்ச்-9-மொழித்தாள் இரண்டு.
மார்ச்-12-ஆங்கிலம் முதல் தாள்.
மார்ச்-13-ஆங்கிலம் இரண்டாம் தாள்.
மார்ச்-16- இயற்பியல்,பொருளியல்,உளவியல்.
மார்ச்-19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.நியூட்ரிசியன்.
மார்ச்-20-வணிகவியல்,புவியியல்,மனையியல்.
மார்ச்-22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து.
மார்ச்-26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம்.
மார்ச்-28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி.
மார்ச்-30- தொழில்கல்வி தியரி, அரசியல் மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங், மற்றும் புள்ளியியல்.
தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:-
மார்ச்-8-மொழித்தாள் ஒன்று.
மார்ச்-9-மொழித்தாள் இரண்டு.
மார்ச்-12-ஆங்கிலம் முதல் தாள்.
மார்ச்-13-ஆங்கிலம் இரண்டாம் தாள்.
மார்ச்-16- இயற்பியல்,பொருளியல்,உளவியல்.
மார்ச்-19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.நியூட்ரிசியன்.
மார்ச்-20-வணிகவியல்,புவியியல்,மனையியல்.
மார்ச்-22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து.
மார்ச்-26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம்.
மார்ச்-28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி.
மார்ச்-30- தொழில்கல்வி தியரி, அரசியல் மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங், மற்றும் புள்ளியியல்.
Tuesday, December 13, 2011
12- th Standard physics/chemistry Study meterial (பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக)
11:55 PM
Unknown
No comments
பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில வழி மாணவர்களுக்கான இயற்பியல்/வேதியியல் முக்கிய வினா/விடைத் தொகுப்பு.
தமிழ்நாட்டில் முப்பருவ கல்வித்திட்டம்
11:07 PM
Unknown
No comments
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்லூரிகளில் செயல் படுத்தப்படும் செமஸ்டர் முறையைப் போல, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இப்போது நடைமுறையில் இருக்கும் தேர்வு முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும், மன ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், மனப்பாடம் செய்து படிக்கும் பழக்கத்திற்கு முற்றுப் புள்ளிவைக்கவும் இந்த முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த முப்பருவத் திட்டத்தின்படி பாடப் புத்தகங்கள் அனைத்தும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மூன்று பருவங்களாக தனித்தனியே கற்பிக்கப்படும். ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை தொடர் மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பீடு செய்யப்படும். அதன்படி தேர்வுகளின் முடிவுகள் இருக்கும்.
அரசின் இந்த முடிவுகளை தங்கள் கருத்துகள் மூலம் விவாதிப்போம் உறவுகளே...
- முதல் பருவம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை
- இரண்டாம் பருவம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை
- மூன்றாம் பருவம் - ஜனவரி முதல் ஏப்ரல் வரை
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தற்காலிக அட்டவணை
4:07 AM
Unknown
3 comments
இந்த வருடம் 2011-2012 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தற்காலிக அட்டவணைப்படி, மார்ச் 2ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. தமிழகத்தில் சுமார் 7 லட்சத்து, 63 ஆயிரத்து, 124 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குனர்கள்: (தகவலுக்காக)
S.NO | DESIGNATION | JOINT DIRECTORS | PHONE NUMBER |
1. | JD(HR.SEC) | S.UMA | 044-28280186, |
2. | JD(RMSA) | S.KARMEGAM | 9442144401 |
3. | JD(SECONDARY) | V.C.RAMESWARAMURUGAN | 044-28273591, 9750983000, 9443110845 |
4. | JD (PERSONAL) | V.RAJARAJESWARI | 044-28276340,9443115343 |
5. | JD(PUBLIC LIB) | R.PITCHAI | 9443574633 |
6. | JD(VOCATIONAL) | V.MOHANRAJ | 044-28279201, |
7. | JD(NSS) | C.USHARANI | 044-28279201,9444102069 |
8. | JD(SSA) | DHARMA.RAJENDIRAN | 044-28253684,9443490552 |
9. | JD(SSA) | S.NAMAGIRI | 044-28311716, |
9. | JD(SSA) | K.THANGAMARI | 044-28261242, |
10. | JD(NON FORMAL) | V.BALAMURUGAN | 044-28277039 |
11. | JD(EXAM) HS | G.AROKIASAMY | 044-28264513, 9442060092 |
12. | JD(P)(EXAM) | P.A.NARESH | 044-28276672,9443933373 |
13. | JD(TRB) | D.UMA | 044-28272455, 9444137396 |
14. | JD(DTERT) | S.KANNAPPAN | 044-28211392, 9443405775 |
15. | JD(SSA) | S.RANJANIDEVI | 044-28268027 |
16. | JD(ELEADM | P.RAMARAJ | 044-28216638, |
17. | JD(ELE)AS | N.LATHA | 9444213546 |
18. | JD(MATRIC) | S.KARUPPASAMY | 044-28270169, 9442257468 |
19. | JD(TRB) | S.SEETHURAMAVARMA | 9894944409 |
20. | JD(KALLER) | R.PANDURANGAN | ... |
21. | JD(DTERT) | M.PALANISWAMY | 9443811129 |
Sunday, December 11, 2011
ஒரு புது முயற்சி
11:35 PM
Unknown
16 comments
தற்போது தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த பாடத்திட்டத்தின் கேள்வித்தாள்கள், எங்கள் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் சந்தேகங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள், பொது அறிவு, போட்டித்தேர்வுகள் அறிவிப்பு, அதற்கான மாதிரி கேள்வித்தாள்கள், தமிழக கல்வித்துறையின் செய்திகள் ஆகியவை இந்த பக்கங்களில் நீங்கள் பார்க்கலாம்..
உங்களின் ஆதரவோடு....