தற்போது தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த பாடத்திட்டத்தின் கேள்வித்தாள்கள், எங்கள் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் சந்தேகங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள், பொது அறிவு, போட்டித்தேர்வுகள் அறிவிப்பு, அதற்கான மாதிரி கேள்வித்தாள்கள், தமிழக கல்வித்துறையின் செய்திகள் ஆகியவை இந்த பக்கங்களில் நீங்கள் பார்க்கலாம்..
உங்களின் ஆதரவோடு....
16 comments:
மிகவும் சிறப்பான ஆக்கத்தை பதிவேற்றியுள்ளீர்கள் ....
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
அப்ப.. முதல் ஆளா சேர்ந்தாச்சி....
வணக்கம் நண்பரே..
அரியதோர் முயற்சி..
தொடருங்கள் நானும் தொடர்கிறேன்
நன்றி
சம்பத்குமார்
வாத்தி இன்னொரு வலைத்தளம் உருவாக்கியாச்சுடோய்...!!! ஓடியாங்க ஓடியாங்க ஹி ஹி..
வேர்ட் வெறிபிகேஷனை நீக்கும் ஒய்....
வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்...
உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
வணக்கம் நண்பா,
தங்களின் இந்தப் புது முயற்சிக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!
தொடரட்டும் தங்கள் பணி!
வாழ்த்துக்கள்.
Site full ah tamil la eluthitu Tamil boys ku onnume
Fullah tamila eluthirkinga..veetla system ilathavanga tamil boys avnkaluku page la ye ela problems +qn+one words solve panni podunga..mobile phone vachi visit pani paapoam
10 am vakuppukku ?
Good work done!
Post a Comment