பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு கணிதம் மற்றும் இயற்பியலில் பல தகவல்களை இந்தத் தளம் அள்ளித் தருகிறது.
தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த தளம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும்.
தங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு இந்த தளம்பற்றி கூறி அவர்களுக்கு உதவி செய்யுங்கள் உறவுகளே...
அந்த தளம் செல்ல இங்கே கிளிக்கவும்:
2 comments:
நன்றி! எனக்கு தெரிந்தவர்களிடம் (+2) சொல்கிறேன்.
உபயோகமான டிப்ஸ். பகிர்வுக்கு நன்றி
Post a Comment