பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு இந்தத் தளம் பல கேள்வித் தாள்களின் மாதிரிகளை அள்ளித் தருகிறது.
தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த தளம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும்.
தங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு இந்த தளம்பற்றி கூறி அவர்களுக்கு உதவி செய்யுங்கள் உறவுகளே...
4 comments:
எளிமையாக படிக்கலாம்
நன்றி
மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்....
நலமா அண்ணா .பயனுள்ள தகவல் !
மாணவர்களுக்குப் பயன்படும் பதிவு.
Post a Comment