banner

Monday, August 6, 2012

சமச்சீர் கல்வி MID TERM TEST - 2012 QUESTION PAPER 1

பத்தாம் வகுப்பு படிக்கும்  மாணவ செல்வங்களுக்காக... திருவள்ளூர் மாவட்ட முதல் இடைப்பருவத் தேர்வு கேள்வித்தாள் இன்று தமிழ்.. படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும் .. கேள்வி தாளை டவுன்லோட் செய்ய  இங்கே கிளிக்கவும்... நாளை ஆங்கிலம்...

Friday, June 29, 2012

சிரிங்க.. சிரிங்க.. சிரிச்சிட்டே இருங்க...

********************************************************************************** ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும் மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார். ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா. மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது. ********************************************************************************** ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ? மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்! ********************************************************************************** ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை                அடக்கினால் என்ன ஆகும் ? மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார். ********************************************************************************** ஆசிரியர்:...

Monday, June 25, 2012

TNPSC GROUP IV - HISTORY -1

Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; ...

Thursday, March 1, 2012

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு வினாக்களை மாணவர்களே தேர்வு செய்யலாம்

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கான வினாக்களை மாணவர்களே குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது...

Wednesday, February 29, 2012

10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் இன்று முதல் விற்பனை

பத்தாம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மொத்தம் 36 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் அந்த மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள...

Sunday, February 19, 2012

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் ஆங்கில மாதிரி வினாத்தாள்...

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் ஆண்நில மாதிரி வினாத்தாள்... பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்...

Tuesday, January 17, 2012

பிளஸ் டூ மாணவர்களுக்கு பயன்படும் பயனுள்ள தளம்.. ( +2 model question papers)

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு இந்தத் தளம் பல கேள்வித் தாள்களின் மாதிரிகளை அள்ளித் தருகிறது...

Tuesday, January 10, 2012

2010 தமிழக/இந்தியக் கல்வித்துறை எப்படி இருந்தது ஒரு அலசல்.

கடந்த கல்வியாண்டில் 1 ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சமச்சீர் கல்வியை இந்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் (1 முதல் 10 வரை ) நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆனால் ஆளும் ஆதிமுக அரசு சமச்சீர் கல்வி வேண்டாம் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் ஜுன் மாதம் பள்ளிகள் துவங்கியும் ஆகஸ்ட் மாதம் வரை மாணவ,மாணவியருக்கு எந்தக் கல்வி முறை என்று தெரியாமல், இறுதியில் சமச்சீர் கல்வி என்றே முடிவானத...

Page 1 of 512345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes